சுட சுட ஒரு படத்தை எடுத்த அந்த முன்னணி ஒளிப்பதிவு கம் இயக்குனர், அடுத்ததாக யாரை வைத்து இயக்கப் போகிறார்? இதுதான் கோலிவுட்டை குடைகிற கேள்வி. தலயா? தளபதியா? இந்த கேள்விக்கு இன்னும் சில வாரங்களில் விடை தெரிந்துவிடும் என்றாலும், தல அழைப்புக்குதான் தவியாக தவிக்கிறாராம் இயக்குனர்.
No comments:
Post a Comment