Wednesday, August 4, 2010

Ajith's MANKATHA inaugration Stills

1 comment:

  1. முண்டம் - சொல்லாமல் சொல்லும் கௌதம்
    புதன், 4 ஆகஸ்ட் 2010( 17:20 IST )

    அ‌‌‌ஜீத்தின் 50வது படத்தை கௌதம் இயக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. 50வது படத்தில் இணையவில்லை என்றாலும் அதற்கு அடுத்தப் படத்தில் கௌதமுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாக அ‌‌‌ஜீத் தரப்பு கூறி வந்தது. கிளவுட் நைன் இந்தப் படத்தை தயா‌ரிக்கும் எனவும் கூறப்பட்டது.

    இந்நிலையில் அ‌ஜீத்துடன் இணைந்து பணியாற்றுவது சாத்தியமில்லை என்பதுபோல் பேசியுள்ளார் கௌதம். கமல் அல்லது சூர்யாவுக்காக காத்திருப்பதில் நியாயம் இருக்கிறது. அ‌ஜீத்துக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது என்று கூறியிருப்பவர்,

    தோளுக்கு மேல் தலை இருப்பவர்களுடன் மட்டும்தான் என்னால் வேலை பார்க்க முடியும் என கடுமையாக சாடியுள்ளார்.

    இதனால் கௌதம், அ‌ஜீத் இணைவதற்கான சாத்தியம் முற்றிலுமாக அழிக்கபட்டதாகவே விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

    ReplyDelete