Thala in Chennai
அசல் படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு பிரான்ஸ் மற்றும் சுவிஸ்ல் முடித்துவிட்டு நேற்று oct 23 சென்னை திரும்பினார் தல. அசல் படத்தின் 80 சதவீத படபிடிப்பு முடிந்துவிட்டது, மீதி படபிடிப்பு சென்னையில் நடைபெறகிறது. படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.இந்த பொங்கல் தல ரசிகர்களுக்கு அசல் பொங்கல் தான்
No comments:
Post a Comment